ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார் அவர் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rajini

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது, வட மாநில இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமையமான பண்டிகைதான் இந்த ஹோலி, பக்த பிரகலாதன் கதையுடன் ஹோலி பண்டிகைக்கு தொடர்புடையது.

rajini

ஸ்ரீ மன் நாராயணனின் நாமத்தை உச்சரித்த பக்த பிரகலாதனை கொள்வதற்காக தீயில் இறங்கி ஹோலிகா என்ற அரக்கி தீயிலே மாண்டுபோனால் , பக்த பிரகலாதன் சாதரணமாக எழுந்து வருவது போல தீயில் இருந்து எழுந்து வந்தார்.இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

rajini

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடியதை சௌந்தர்யா ,தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.