Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹோலி பண்டிகையில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.! ஷாக் ஆனா ரசிகர்கள்
Published on

தமிழ் சினிமாவில் நடிகைகள் மாடல் உடை என்று அணிந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம் அதை புகைப்படம் எடுத்தும் இணையதளத்தில் வெளிடுகிரார்கள் சில நடிகைகள், அதேபோல் சில நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி அந்த புகைபடத்தை வெளியிடுகிறார்கள்.
போட்டோ சூட் என்ற பெயரில் அதிக நடிகைகள் மாடலாக உடை அணிந்து அதை வேற வேற கோணங்களில் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள் அந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகும்.
அந்த வகையில் ஹோலி பண்டிகை நாளில் அரை நிருவாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை லிசா ஹைடன்.
