fbpx
Connect with us

Cinemapettai

சாயீஷாவின் துள்ளல் நடனத்தில் கஜினிகாந்த் பட ‘ஹூலா ஹூலா’ வீடியோ பாடல் !

Videos | வீடியோக்கள்

சாயீஷாவின் துள்ளல் நடனத்தில் கஜினிகாந்த் பட ‘ஹூலா ஹூலா’ வீடியோ பாடல் !

சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எடுத்துள்ள ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ. சாயீஷா ஹீரோயின். முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் ஆகும்.

HOLA HOLA – SONG

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top