fbpx
Connect with us

எனக்கு வரலாறு எழுதினா கண்டிப்பா இது இருக்கும்.! விஜய் சேதுபதி தன்நம்பிக்கை.!

News | செய்திகள்

எனக்கு வரலாறு எழுதினா கண்டிப்பா இது இருக்கும்.! விஜய் சேதுபதி தன்நம்பிக்கை.!

விஜய் சேதுபதி தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார்.

vikram vedha

2010-ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடிபதர்க்கு முன் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா 2012, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 2012 போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒரு வருடத்தில் பல வெற்றியை கொடுக்கும் ஒரே நடிகர் இவர் தான்.

Vikram Vedha

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் மாதவன் சேர்ந்து நடித்திருந்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மெகா ஹிட் ஆனது . இந்த படத்தின் 100-வது நாள் நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

vijay sethupathy

இதில் பேசிய விஜய் சேதுபதி ,எனக்கென்று வரலாறுன்னு ஒன்னு எழுதினா அதுல கண்டிப்பா விக்ரம் வேதா படம் இருக்கும் என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top