fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது ஜில்லுனு ஒரு காதல் இயக்குனரின் கலர்புல் ரொமான்டிக் “ஹிப்பி” தெலுங்கு பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஜில்லுனு ஒரு காதல் இயக்குனரின் கலர்புல் ரொமான்டிக் “ஹிப்பி” தெலுங்கு பட டீஸர்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன்ஸ் சார்பில் தயரித்துள்ள படம் ஹிப்பி.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் ரெடியாகியுள்ள படம். தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 படத்தில் நடித்து பிரபலமான கார்த்திகேயா தான் படத்தின் ஹீரோ. நாயகியாக டிகங்கான சூர்யவன்ஷி. மேலும் இப்படத்தில் ஜஸ்பா சிங், ஜே டி சக்கரவர்த்தி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Hippi

நிவாஸ் கே பிரசன்னா இசை. ஒளிப்பதிவு ஆர் டி ராஜசேகர். பிரவீன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்த இப்படத்தின் டீஸர் இன்று மாலை 5 மணிக்கு நானி வெளியிட்டார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top