Videos | வீடியோக்கள்
ஹிப் ஹாப் ஆதியின் இசையில் புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா கலகலப்பு-2 வீடியோ.!
Published on
முதலில் மசாலா கஃபே என்று பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டு வெளிவந்த படம் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கி இருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. குஷ்பு தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகியுள்ளது.
இப்படத்தில் மிர்ச்சி ஷிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா,நந்திதா ஸ்வேதா, ரோபோ ஷங்கர், ராதா ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.
