fbpx
Connect with us

Cinemapettai

சிரிப்பு நோயால் அவதிப்படும் ஹிப்ஹாப் ஆதி.. நான் சிரித்தால் ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

சிரிப்பு நோயால் அவதிப்படும் ஹிப்ஹாப் ஆதி.. நான் சிரித்தால் ட்ரைலர்

நவீனகால டி. ராஜேந்தர் ஆக வர்ணிக்கப்படுபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என சினிமாவின் பன்முகத் தன்மையையும் ஒருங்கே பெற்றவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த மீசையமுறுக்கு மற்றும் நட்பேதுணை ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.இளைஞர்களின் உறுதுணையால் தற்போது நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top