Connect with us

Cinemapettai

வைரலாகுது ஹிப் ஹாப் ஆதியின் “வீதிக்கோர் ஜாதி”- நட்பே துணை பாடல் லிரிக்கல் வீடியோ. அட ஒரு பாடலில் இவ்வளவு விஷயமா.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஹிப் ஹாப் ஆதியின் “வீதிக்கோர் ஜாதி”- நட்பே துணை பாடல் லிரிக்கல் வீடியோ. அட ஒரு பாடலில் இவ்வளவு விஷயமா.

அடிக்கடி சிங்கில் பாடல் வாயிலாக மெஸேஜ் சொல்வது ஆதியின் ஸ்டைல். இம்முறை படத்தின் பாடலில் காசு வாங்கிவிட்டு வாக்களிப்பது போடுவது பற்றி பாடியுள்ளார்.

மீசையை முறுக்கு வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அவர்களின் பாணரில் ஆதி நடிக்கும் படமே நட்பே துணை. பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என்பதோடு இல்லாமல் அரசியலையும் தொடுகிறது. இயக்குனர் கரு பழனியப்பன் மெயின் ரோலில் நடித்துள்ளார்.

Natpe Thunai

இந்நிலையில் நேற்று சிங்கில் பாடல் வெளியாகி உள்ளது.
Song: Veedhikor Jaadhi Rap : Hiphop Tamizha, Arivu and Sollisai Selvandhar (Sangun).
Additional Vocals – Sanjith Hegde Lyrics: Hiphop Tamizha, Arivu, Sangun

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top