தன் இசை ஆல்பத்தால் மிகவும் பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரித்து ‘டக்கரு டக்கரு’ என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

இதை எதிர்த்து PETA அமைப்பினர் சில வீடியோக்களை ஆதிக்கு அனுப்பி மாடுகளை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி படத்திற்கு இசையமைக்கும் வேலையை மட்டும் பார்க்கவும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு ஆதி ‘நான் ஒரு சுதந்திர இசைக்கலைஞன், இதற்கு முன் ‘வாடி புள்ள வாடி’ ஆல்பத்தின் மூலம் காதலில் சாதி எப்படி வருகிறது, அதை தடுக்க வேண்டும் என்பது குறித்து பாடினேன்.

அதிகம் படித்தவை:  விஜய் 61 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம் – பிரபல பாடலாசிரியர் பேட்டி

நான் ஒரு கேள்வி கேட்கிறேன் விவசாயிகள் குறித்து பேசக்கூடாது என்று அவர்கள் கூறினால், வெளிநாட்டு கம்பெனிக்கு இந்தியாவில் என்ன வேலை என்று நான் கேட்கிறேன்’ என கூறியுள்ளார்.