Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் படத்தில் பாடலை பாடிய பிரபல இசையமைப்பாளர்.! அப்போ பாடல் தாறுமாருதான்

Mr.-Local

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் பாடலை பாடிய பிரபல இசையமைப்பாளர்.! அப்போ பாடல் தாறுமாருதான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலை மட்டும் ஹிப்ஹாப் தமிழா பாடிக் கொடுத்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றனர். அனிருத்துக்கும் ஹிப்பாப் தமிழாவுக்கும் போட்டி பொறாமை என வதந்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

ஆனால் தற்போது ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால் தற்போது அந்த வதந்தி பொய்யென  உறுதியாகி உள்ளது. மேலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top