fbpx
Connect with us

Cinemapettai

தன் வாழ்கை கதையை படமாக எடுத்து ஹிப் ஹோப் ஆதி !

தன் வாழ்கை கதையை படமாக எடுத்து ஹிப் ஹோப் ஆதி !

hop_hop_adhiஇசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் இன்றைய தமிழ் சினிமாவின் புது டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.

இவர் தனது சொந்த வாழ்க்கையை கதையாக எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top