Videos | வீடியோக்கள்
ஆதியின் நான் சிரித்தால் பட பெப்பியான பாடல் லிரிக்கல் வீடியோ
Published on
சுந்தர் சி மற்றும் குஷ்புவின் அவ்னி மூவிஸ் பாணரில் அடுத்த படம் நான் சிரித்தால். ஏற்கனவே மீசைய முறுக்கு, நட்பே துணை வெளியாகி உள்ள நிலையில் ஹிப் ஹாப் ஆதி மூன்றாவது முறையாக இணையும் படம். இராணா இப்படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயின். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங்.
இப்படத்தில் ஆதி இசை அமைத்து பாடிய “அஜுக்கு குமுக்கு” பாடல் நேற்று வெளியானது. கபிலன் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார்.
