Connect with us

Cinemapettai

“ஆத்தாடி என்ன உடம்பு” – ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” படத்தின் பாடல் லிரிகள் வெளியானது.

Videos | வீடியோக்கள்

“ஆத்தாடி என்ன உடம்பு” – ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” படத்தின் பாடல் லிரிகள் வெளியானது.

நட்பே துணை

சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.

ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் காதலர் தினம் அதுவுமா சிங்கிள் பசங்களுக்காக  இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

natpe thunai

ஆத்தாடி என்ன உடம்பு

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top