Connect with us

Cinemapettai

ட்ரெண்டிங் ஆகுது கலக்கல் கானா “சிங்கிள் பசங்க”: ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

ட்ரெண்டிங் ஆகுது கலக்கல் கானா “சிங்கிள் பசங்க”: ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ பாடல் லிரிகள் வீடியோ.

நட்பே துணை

சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

HIP HOP THAMIZHA AATHI

சிங்கிள் பசங்க

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Song: Single Pasanga Singer: Kaka Balachandar, Gana Ulagam Dharani, Arivu Lyrics: Arivu

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top