தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  இணையத்தில் தீயாக பரவும் விஜய்யின் தீவிர ரசிகையின் புகைப்படம்..!

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். வழக்கமாக விஜய் படங்களில் வசனங்கள்தான் ஹைலைட்டாக இருக்கும். அந்தவகையில் இந்த படத்திலும் பவர்ஃபுல்லான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது