fbpx
Connect with us

தமிழ் சினிமாவிலேயே முதல் இரண்டு இடத்தை தட்டிச் சென்ற அஜித்.! இந்த சாதனையை முறியடிக்க முடியுமா இனி.?

ajith nerkonda paarvai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவிலேயே முதல் இரண்டு இடத்தை தட்டிச் சென்ற அஜித்.! இந்த சாதனையை முறியடிக்க முடியுமா இனி.?

ஏதாவது ஒரு மாஸ் நடிகர்களின் டிரைலர் டீசர் வந்துவிட்டாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் ஏனென்றால் புதிதாக வந்த டிரைலர் பழைய ட்ரெய்லரின் சாதனையை முறியடிக்க உள்ளதா இல்லையா என்பதை ஆராய்வார்கள்.

அதுமட்டுமில்லாமல் எந்த ட்ரெய்லர் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது மற்றும் disliked பெற்றுள்ளது என அனைத்தையும் போட்டி போட்டுக் கொண்டு அந்தந்த ரசிகர்கள் ஆராய்வார்கள்.

இந்த நிலையில் அதிக லைக்ஸ் பெற்ற டிரைலர்களின் லிஸ்டில் முதலிடத்தை விஸ்வாசம் படத்தின் டிரைலரும் இரண்டாவது இடத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலரும் இடம்பெற்றுள்ளது மேலும் மூன்றாவது இடத்தை  ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் பெற்றுள்ளது.

1.விஸ்வாசம்- 1.3M, 2.நேர்கொண்ட பார்வை- 722K,  3. பேட்ட- 713K 4.தான சேர்ந்த கூடம் – 630K

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top