தமிழ் சினிமாவின் ப்ரொமோஷன் தற்போது யு-டியூப் தளத்திலேயே தொடங்கிவிடுகின்றது. டீசரை வைத்து தான் ஒரு படத்தின் ப்ரோமோஷனே தொடங்குகின்றது.

இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்களின் மோதலால் டிஸ்லைக் என்ற பட்டன் ஒவ்வொரு முறை டீசர் வெளிவரும் போதும் தெறிக்கும். அந்த வகையில் அதிக டிஸ்லைக் வாங்கிய முன்னணி நடிகர்களின் பட டீசர் எது என்பதை பார்ப்போம்…

  1. வேதாளம்- 79 ஆயிரம் டிஸ்லைக்ஸ்
  2. தெறி- 63 ஆயிரம் டிஸ்லைக்ஸ்
  3. விவேகம்- 60 ஆயிரம் டிஸ்லைக்ஸ்
  4. பைரவா- 50 ஆயிரம் டிஸ்லைக்ஸ்
  5. சிங்கம்3- 28 ஆயிரம் டிஸ்லைக்ஸ்

இப்படி ரசிகர்கள் மோதலால் மாற்றி, மாற்றி ஆயிரக்கணக்கில் டிஸ்லைக்ஸ் செய்து வருகின்றனர், இதை விட தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் குறித்து அல்லு அர்ஜுன் சர்ச்சையாக பேச, கொதித்து எழுந்த ரசிகர்கள் சமீபத்தில் வந்த அல்லு அர்ஜுன் படத்தின் டீசருக்கு 1.7 லட்சம் டிஸ்லைக் செய்துள்ளனர்.