பாகுபலியை விட அதிக வியாபாரம்! என்ன படம் தெரியுமா? - Cinemapettai
Connect with us

Cinemapettai

பாகுபலியை விட அதிக வியாபாரம்! என்ன படம் தெரியுமா?

Baahubali

News | செய்திகள்

பாகுபலியை விட அதிக வியாபாரம்! என்ன படம் தெரியுமா?

பாகுபலி படத்தின் விற்பனையை அசால்ட்டாக கிராஸ் செய்து விட்டதாம் ஜீனியர் என்.டி.ஆரின் படம் என்று அக்கட தேசத்தவர்கள் வியந்து போய் சொல்கின்றனர்.

தெலுங்கு சினிமாவில் தயாராகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவை தலைநிமிர வைத்த படம் பாகுபலி. இந்த படத்தின் வியாபாரம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் அதிர விட்டது.

ஆனால் தற்போது பாகுபலி வியாபாரத்தையும் மிஞ்சும் அளவிற்கு பிரபல நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் படம் சாதனை செய்துள்ளது. இவர் ஜெய் லவ குசா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இப்பட 3வது டீஸர் 24 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரூ. 115 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகுபலி படம் கூட இத்தனை கோடிக்கு தெலுங்கில் விலை போகவில்லையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top