தமிழ் சினிமாவில் தற்பொழுது நடிகர்கள் அடுத்த கட்டம் செல்கிறார்கள் என்றால் அதை நாம் பாக்ஸ் ஆபிஸ் வைத்துதான் கணிக்கமுடியும், அதேபோல் தமிழ் சினிமா தமிழ் நாட்டை தாண்டி வெளி மாநிலத்திலையும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

இப்படி இருக்க கர்நாடகாவில் இருக்கும் ஊர்வசி திரையரங்கில் ஒரே நாளில் அதிக டிக்கெட் முன்பதிவு செய்த தமிழ் படம் எது என்ற லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது அந்த திரையரங்கம் இதோ அந்த டாப் 5 லிஸ்ட்.

1.கபாலி

Kabali
Kabali

2.பாகுபலி-2

baahubali

3.பாகுபலி

 

4.விவேகம்

Vivegam
Vivegam

5.மெர்சல்

mersal