fbpx
Connect with us

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் இப்பொழுது.!!இத்தனை கோடி சம்பளமா.!!!

News | செய்திகள்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் இப்பொழுது.!!இத்தனை கோடி சம்பளமா.!!!

உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெறவில்லை!!!உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 10-ம் இடம் பிடித்த நடிகை தீபிகா படுகோனே, இந்த ஆண்டு பட்டியலிலேயே இடம் பெறவில்லை.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும், அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு 10-ம் இடத்தில் இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த ஆண்டு ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தபோதும், இப்பட்டியலில் இடம்பெறத் தவறிவிட்டார்.

“லா லா லேண்ட்” திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற எம்மா ஸ்டோன் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ள, நடிகை எம்மா ஸ்டோன், இந்திய ரூபாய் மதிப்பில் 166 கோடியே 55 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top