fbpx
Connect with us

Cinemapettai

வெங்காய விலையைக் கேட்டு தலை சுற்றி நிற்கும் மக்கள்.. ஜெகன்மோகன் ரெட்டி என்ன செய்தார் பார்த்தீர்களா? வீடியோ

India | இந்தியா

வெங்காய விலையைக் கேட்டு தலை சுற்றி நிற்கும் மக்கள்.. ஜெகன்மோகன் ரெட்டி என்ன செய்தார் பார்த்தீர்களா? வீடியோ

வெங்காயம் விலையைக் கேட்டு தலை சுற்றி நிற்பதற்கு காரணம், நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே போகிறது தற்போது ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் தங்க  விலைக்கு சமமாக வந்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரையில் வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து கிலோ வெங்காயம் வாங்குபவர் தற்போது ஒரு கிலோ மட்டுமே வாங்குகிறாராம். ஒரு வாரத்திற்கு சராசரி குடும்பத்திற்கு 400 முதல் 500 வரை வெங்காயத்திற்கு செலவாகிறது என்பது வருத்தமளிக்கிறது.  இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வெங்காயத்தை விற்பனை செய்வது கூட முடியவில்லை என்பது அவமானம் என்று அரசியல் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சந்தையில் வெங்காயம் திருடு போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோட்டல்களில் இதனால் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாவிற்கு மக்களுக்கு வழங்கி வருகிறாராம். இதுபோன்று தமிழ்நாட்டிலும் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எந்த பொருள் தட்டுப்பாடு வந்தாலும் அரசு முன்வந்து எப்போதும் உள்ள விலையில் பொருட்களை கொடுக்க வேண்டும்.

https://twitter.com/ideasingh/status/1203239483535085568?s=20

onion

onion

onion

onion

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top