fbpx
Connect with us

அதிக லைக் வாங்கி குவிக்கும் அனுஷ்கா விராட் கோலி லேட்டஸ்ட் புகைப்படம்.!

News / செய்திகள்

அதிக லைக் வாங்கி குவிக்கும் அனுஷ்கா விராட் கோலி லேட்டஸ்ட் புகைப்படம்.!

அனுஷ்கா சர்மா பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் கிரிக்கெட் வீரர் வீராட் கோலியை திருமணம் செய்துகொண்டார்.

anushkasharma_cinemapettai

anushkasharma

சமூகவலைதளனங்களில் கோலி திருமணம் தான் ட்ரென்ட் இவர்களின் திருமணம் இத்தாலி நாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.

anushka virat

திருமணத்தின் பொழுது விராட் கோலி அனுஷ்காவுக்கு 1 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் மேலும் டிசம்பர் 21 ம் தேதி டெல்லியில் சொந்தகாரர்களுக்கான வரவேற்பு. டிசம்பர் 26 ல் மும்பையில் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது.

virat anushka

இந்த நிலையில் அவர்கள் ஜோடியாக பனி பகுதியில் செல்பி எடுத்து வெளியிட்டார்கள் அதில் நாங்கள் சொர்க்கத்தில் இருக்கிறோம் என அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

In heaven, literally 😇😍

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

இந்த போட்டோ தற்பொழுது 20 லட்சம் லைக்ஸ் பெற்று  வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top