India | இந்தியா
3500 கோடிக்கு கை மாறிய கம்பெனி.. இதுதான் கார்பரேட் பிசினஸ்
Published on
சினிமா சம்பந்தமாகவே பார்த்து கொஞ்சம் போர் அடித்துவிட்டதா. இப்ப நம்ம கொஞ்சம் கார்பரேட் பிசினஸ் சம்பந்தமா என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். Redhat நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க அதை இப்பம் IBM கைப்பற்றியுள்ளது.
உலகத்தில் மிகச்சிறந்த ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் Redhat என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த தொகை எவ்வளவு என்று தெரியுமா 34 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது 3500கோடிக்கு IBM இதை கைப்பற்றியுள்ளது. இது மட்டுமல்லாமல் flipkart + வால்மார்ட்டுக்கு அடுத்த பெரிய தொகையாக இது கருதப்படுகிறது.

redhat-ibm-corporate-business
இது போன்ற பெரிய நிறுவனங்கள் கைமாறுவது பொறியியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
