Cinema News | சினிமா செய்திகள்
தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 5 படம்.! லிஸ்ட் இதோ.!
Published on
நமது தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிசை வைத்தே அந்த நடிகர் முன்னேறி போகிறார்கள் என அறிந்து கொள்ளமுடியும். தற்பொழுது தென்னிந்திய படங்களில் பல படங்கள் பாலிவுட்டிற்கு போட்டியாக அமைகிறது, அந்த லிஸ்டில் பாகுபலி வெற்றியை பார்த்ததில் இருந்தே தெரிந்திருக்கும்.

baahubali
கடந்த வருடத்தில் சில படங்கள் பாலிவுட் படத்திற்கு சவால் விடும் அளவிற்கு வசூல் ஆகின, தற்பொழுது தென்னிந்திய படங்களில் டாப் 5 படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது.
பாகுபலி, கபாலி, எந்திரன் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது ஆனால் மெர்சல் தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதோ லிஸ்ட்
1.பாகுபலி2- ரூ 1750 கோடி, 2.பாகுபலி- ரூ 650 கோடி, 3.கபாலி- ரூ 289 கோடி 4.எந்திரன்- ரூ 286 கோடி, 5.மெர்சல்- ரூ 254 கோடி.
