Videos | வீடியோக்கள்
நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் கோமாளி பாடல்.. ‘ஹாய் சொன்ன போதும்’.. வைரலாகும் வீடியோ
கோமாளி படத்தின் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. யூடியூப் சேனலில் நம்பர் ஒன்றில் இருக்கும் கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்ன போதும்’ பாடல் கிட்டத்தட்ட 3.7மில்லயன் வியூஸ் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.
பள்ளி பருவத்தில் ஜெயம் ரவியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
