Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஹாரிஸ் ஜெயராஜின் அக்மார்க் ஸ்டைலில் கார்த்தியின் “டேய் மச்சான் தேவ்” பாடல் வீடியோ.

தேவ்

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தியின் 17 வது படம். கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். படம் வரும் பிப்ரவரி 14 ரிலீசாகிறது. இந்நிலையில் விவேக் எழுதி நரேஷ் ஐயர், வேல்முருகன் தீபிகா, மாளவிகா மனோஜ் பாடியுள்ள “டேய் மச்சான் தேவ்” பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

dev

புரியாத வாசகத்தில் துவங்கி டெம்போ அதிகப்படுத்தி இங்கிலிஷ் தமிழ் என கலந்து அழகான சூழலில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் கட்டாயம் சூப்பர் ஹிட் லிஸ்டில் இணையும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top