Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் இதய திருடன் பட காம்னாவின் லேட்டஸ்ட் போட்டோ! அட இம்புட்டு அழகா
2006 இல் வெளியான ஜெயம் ரவியின் படம் இதய திருடன் . படத்தில் பொறியியல் மாணவியாக அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. ராம் ஜெத்மலானியின் உறவினர். மும்பையில் பிறந்த இவர் 2004 ல் மிஸ் மும்பை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை கைப்பற்றினார். முதலில் தெலுங்கு பிறகு தமிழ், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்தவர்.
தமிழில் மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2014ல் பெங்களுரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் தோன்றினார். தற்போது 34 வயதாகும் காம்னா கணவர் மற்றும் தனது இரண்டு பெண் குழந்தையுடம் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இவர் இன்றும் உடற்பயிற்சி, யோகா என செய்து ஸ்லிம் ஆகவே உள்ளார். இவரது இன்ஸ்டகிராம் போட்டோஸ் அதற்கு சாட்சி.

kamana
மீண்டும் ஹீரோயின் ஆக வரும் பட்சத்தில் தன் சுருள் முடி ஸ்டைல் வைத்து அனுபமா பரமேஸ்வரனுக்கே கடும் போட்டி குடுக்க கூடும் என்கின்றனர் நம் நெட்டிசன்கள்.

kamana-cinemapettai-2
