ஏ.ஆர். முருகதாஸ் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகீரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இப்படத்தில் நடிக்க இருக்கும் நாயகி என பல நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு

இந்நிலையில் முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ராகுல் ப்ரீத் சிங் தான் தன்னுடைய அடுத்த படத்தின் நாயகி என உறுதிபடுத்தியுள்ளார்.