சயிப் அலிகானின் மகள் சாரா பிகினி அணிந்து நடிக்காததால் அமீர்கானின் ஜோடியாகும் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஆமீர் கானின் படமான தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் ஆடிஷனுக்கு சென்ற சயிப் அலி கானின் மகள் சாராவை இயக்குனர் ஆதித்யா சோப்ரா நிராகரித்துள்ளார். பிகினி காட்சியால் கரண் ஜோஹாரின் படத்தில் நடிக்க முடியாமல் உள்ளார் சாரா.

‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ படத்தில் சாரா பிகினி காட்சியில் நடிக்க வேண்டும். இதற்கு அம்ரிதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். படம் இன்னும் துவங்கிய பாடு இல்லை. கரீனா சயிப் அலி கானின் தாய் சர்மிளா தாகூர், தங்கை சோஹா, இரண்டாவது மனைவி கரீனா கபூர் ஆகியோர் படங்களில் பிகினி அணிந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.