சினிமா என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஒருவருக்கு சாதாரணமாக வாய்ப்பு கிடைக்கும், ஒருசிலர் படு கஷ்டமாக தான் ஜெயிப்பார்கள்.

அதிலும் தற்போது சினிமாவில் கலக்கிவரும் சில பிரபலங்கள் தங்களது பயணத்தை சின்னத்திரையில் இருந்து தான் தொடங்கியுள்ளனர்.

அப்படி பாலிவுட், மாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் சின்னத்திரை டூ வெள்ளித்திரைக்கு பயணித்தவர்கள் பற்றிய சிறு தொகுப்பு.

ஷாருக்கான்- Fauji,Lekh Tandon Tv (1989)

சுஷாந்த் சிங் ராஜ்புத்- Kis Desh Mein Hai Meraa Dil, Star Plus (2008)

மாதவன்- Yule Love Stories, Zee Tv (1993)

விஜய் சேதுபதி- பெண், சன் டிவி (2006)

ஐஸ்வர்யா ராஜேஷ்- மானாட மயிலாட, கலைஞர் டிவி

ஹன்சிகா- ஷக்க லக்க பூம் பூம், ஸ்டார் ப்ளஸ் (2001)

மியா ஜார்ஜ்- Alphonsamma, Asianet Tv

நஸ்ரியா- Shruthilayam, Kairali Tv (2005)

பார்வதி- Video Jockey, Kiran Tv

சாய் பல்லவி- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, விஜய் டிவி (2008)

சந்தானம்- லொள்ளு சபா, விஜய் டிவி (2001)

சிவகார்த்திகேயன்- கலக்கப் போவது யாரு, விஜய் டிவி

நயன்தாரா- மலையாள சினிமாவில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக வேலை செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here