Connect with us
Cinemapettai

Cinemapettai

மின்சார ரயிலில் தொங்கியபடி செலஃபீ எடுத்து பதிவிட்ட ஒளிப்பதிவாளர், ஹீரோ, இயக்குனர். என்ன சிவா இப்படி பண்றீங்களேம்மா . தப்பாச்சே ..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மின்சார ரயிலில் தொங்கியபடி செலஃபீ எடுத்து பதிவிட்ட ஒளிப்பதிவாளர், ஹீரோ, இயக்குனர். என்ன சிவா இப்படி பண்றீங்களேம்மா . தப்பாச்சே ..

விஷாலின் இரும்புத்திரை இயக்கிய மித்ரன், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் “ஹீரோ”. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் இவானா நடிக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் தன ட்விட்டரில் இந்த போட்டோவை அப்லோட் செய்து, முதல் முறையாக மின்சார ரயிலில் ஷூட் செய்கிறோம் என ஜார்ஜ் மற்றும் சிவாவுடன் உள்ள போட்டோவை பதிவிட்டார்.

அட என்னப்பா தினம் தினம் எதனை விபத்துக்கள் இந்திய செலஃபீ மோகத்தால் நடக்குது, கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா என நெட்டிசன்கள் இந்த படக்குழுவை சாடியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top