ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டது.

அதிகம் படித்தவை:  Top 10 Tamil Songs

இந்நிலையில் இவர் சமீபத்தில் தான் அடுத்து எடுக்கப்போகும் படம் கண்டிப்பாக ஒரு தமிழ் படம் தான், ஒரு சிம்பிள் நகைச்சுவை படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஐபிஎல் விதிமுறையால் வீரர்கள் கடுப்பு...!!!!

மேலும், கண்டிப்பாக இந்த படத்தில் என் நண்பன் நிவின் பாலி ஹீரோ இல்லை, யார் ஹீரோ என்பதை விரைவில் நானே சொல்கிறேன் என கூறியுள்ளார்.