fbpx
Connect with us

Cinemapettai

ஹீரோ ரிலீஸ்.. சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான்கான்.. வீடியோ

Videos | வீடியோக்கள்

ஹீரோ ரிலீஸ்.. சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான்கான்.. வீடியோ

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்த்தை தயாரித்துள்ளது.

அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் தபங் 3யின் தமிழ் வெர்சனை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

‘ஹீரோ’ மற்றும் தபங் 3 ஆகிய இரண்டு படங்களும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. தபாங் 3 தமிழ் படத்தின் பிரோமோசனுக்காக சென்னை வந்திருந்த சல்மான்கானை சிவகார்த்திகேயன் சந்தித்தார்.

இருவருமே இரு படங்களும்வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினர். இது தொடர்பான வீடியோவை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/kjr_studios/status/1206909332610113537?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top