Videos | வீடியோக்கள்
விடுபட்ட காட்சிகளை வெளியிட்ட ஹீரோ படக்குழு.. ட்ரெண்டாகும் வீடியோ
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹீரோ. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தை இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார்.
வருகின்ற வெள்ளியன்று வெளியாக இருக்கும் ஹீரோ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுசா இருக்குணே!
