Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகும் சமந்தாவின் வாட்ஸப் சேட் இதோ.!
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இவர் விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார்.
சமந்தாவின் வாட்ஸப் சேட்
இவர்களுக்கு நிச்சயதார்த்தம் சமீபமாக ஐதராபாத்தில் நடைபெற்றது.இந்நிலையில் நாகசைதன்யா நடிப்பில் விரைவில் Ra Randoi Veduka Chuddam படம் திரைக்கு வரவுள்ளது.
இதனை பார்த்த சமந்தா நாகசைதன்யாவிற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை நாகசைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ….
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
