கோவில் திருவிழானாலே அதுல கரகாட்டமும், கலை நிகழ்ச்சியும் இருக்குறது சகஜம். ஆனால் கலையாக இருந்த திருவிழா நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் ஆபாசமாக மாறிக்கொண்டே வருகின்றன.

கரகாட்டத்திலும், ரிக்கார்டு டான்ஸ்சிலும் அதிக பட்ச கவர்ச்சியும், ஆபாசமும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த ஒரு திருவிழா கலை நிகழ்ச்சியில் மிகவும் ஆபாசமாக நடனம் ஆடப்படுள்ளது.

அதிகம் படித்தவை:  சோனம் கபூரை புகழ்ந்து தள்ளிய சச்சின்

இதனால் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்யக் கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் நிகழ்ச்சிகளிலெல்லாம் நீதிமன்றம் தலைஇடமுடியாது. ஆனால் இனி கலை நிகழ்ச்சி என்ற பெயரில் எங்கும் ஆபாச நடனம் ஆடக்கூடாது என்று தடைவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  உடைஞ்சு போன "அதிமுக அம்மா".. பதட்டத்தில் தொண்டர்கள்... சென்னையில் இடங்களில் போலீஸ் குவிப்பு!

இதனால் திண்டுக்கல் ரீட்டா இனி வரமாட்டா என்ற சோகத்தில் ரசிகர் பெருமக்கள் உறைந்து போயுள்ளனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நீங்க திருவிழாவ கொண்டாடுங்க கொண்டாடாம போங்க, கரகத்த தூக்குங்க தூக்காம போங்க எங்களுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணும்…ஆ..