Connect with us
Cinemapettai

Cinemapettai

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ

பாகுபலி 2 படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராக இருக்கிறது. அது, சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படம் தான். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் என பல கலைஞர்கள் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக்கை பிரம்மாண்ட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடி என்று தயாரிப்பு குழுவில் இருந்து தகவல் வந்துள்ளது.

அண்மையில் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கேட்ட பட கதைகளில் தன்னை ஈர்த்த ஒரே கதை இதுதான் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top