வெள்ளை முடி, மோசமான உணவு பழக்கம் வழக்கம், மரபணு, பாரம்பரியம் போன்ற பல்வேறு காரணங்களால் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சமீபத்தில் ஆய்வில், வெள்ளை முடி உண்டாகும் போது மாரடைப்பு உண்டாவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை தலையில் எப்போது வெள்ளை முடி வருகிறதோ அப்போதிலிருந்து அவருக்கு மாரடைப்பு உண்டாக வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது என்று எகிப்தில் இருக்கும் கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி

மது, ஹார்மோன் மாற்றங்கள், பரம்பரை தாக்கம், உடலில் ஆக்சிஜன் அளவு போதுமான அளவு இல்லாமல் போவது போன்றவை உடலில் உள்ள செல்களிண் செயல் இரத்தத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக தலை முடியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அறிகுறி தோன்றும் போது இரத்தத்தில் அழுத்தம் அல்லது குறைபாடு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக வெள்ளை முடி தோன்றும் போது ஏதாவது ஒன்று காரணமாக மாரடைப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.