Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் சேதுபதியின் பாவரிட் டைரக்டர் இயக்கத்தில் இணைந்த அப்பா- மகள்.. மலையாள பட ரீமேக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் பாவரிட் டைரக்டர் இயக்கத்தில் இணைந்த அப்பா- மகள்.. மலையாள பட ரீமேக்

அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமாக்கினார். தற்பொழுது தனது மகளுக்காக படம் ஒன்றை இணைந்து தயாரித்து, அதில் நடிக்கவும் செய்கிறார் அருண் பாண்டியன்.

ஹெலன் – தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அன்னா பென் மகள் வேடத்தில், லால் அப்பா ரோலில் நடித்த படம். பீட்சா கடையில் பார்ட் டைம் வேலையில் இருக்கும் ஹீரோயின் அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடுவது ஒருபுறம். தன் மகளை தேடும் அப்பா மறுபுறம் என எமோஷனலான கதையம்சம் உள்ள படம்.

helen tamil remake

விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்குகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top