fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இடியுடன் கூடிய மழை, எல்லாம் உஷாரா இருங்கள்.. சென்னை வானிலை மையம்

rain-in-tamilnadu

Tamil Nadu | தமிழ் நாடு

இடியுடன் கூடிய மழை, எல்லாம் உஷாரா இருங்கள்.. சென்னை வானிலை மையம்

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்கள் புயல் எச்சரிக்கை அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் மீனவர்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால் என்ன ஒரு மகிழ்ச்சி என்றால் ஏப்ரல் 30ம் தேதிமுதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top