India | இந்தியா
மும்பையில் பேய் மழை.. 2000 பேருக்கு மேல் சிக்கி தவிக்கின்றனர்.. வைரலாகும் வீடியோ
மும்பையில் கடந்த 10 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளதாக வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.
விமானங்கள் மற்ற மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான வெள்ளத்தினால் வரலாறு காணாத அளவிற்கு மக்கள் தவித்து வருகின்றனர்.
மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்ஸில் கிட்டத்தட்ட 2000 பணியாளர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் போலீஸ்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 500 பேர்களை மீட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#WATCH Maharashtra: Aerials shots of Mahalaxmi Express rescue operation. More than 500 passengers have been rescued so far. pic.twitter.com/nLlsfebPAr
— ANI (@ANI) July 27, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
