fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வாய்ப்பு இல்லாமல், கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து சென்ற போது மனசு வலித்தது.. உச்சகட்ட வருத்தத்தில் மூத்த வீரர்!

Sports | விளையாட்டு

வாய்ப்பு இல்லாமல், கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து சென்ற போது மனசு வலித்தது.. உச்சகட்ட வருத்தத்தில் மூத்த வீரர்!

சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் டு பிளிசிஸ் கூல்டிரிங்க்ஸ் எடுத்து வந்தபோது மனது வலித்தது வேதனையாக இருந்தது என்று இம்ரான் தாகிர் கூறியுள்ளார்.

விளையாட்டை அனுபவித்து ஆடும் இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட் வீழ்த்தினால் மைதானம் முழுவதும் ஒரு ரவுண்டு அடிப்பார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்ற இம்ரான் தாஹிர் இந்த வருடம் ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை.

இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இம்ரான் தஹிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிஎஸ்கே அணிக்கு இந்த வருடம் மிகவும் கடினமான வருடம் எனவும்.

சிஎஸ்கே அணி மீன்டும் ஃபார்முக்கு வரும் எனவும் மன வேதனையுடன் கூறியுள்ளார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எப்பொழுதும் வீரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் இதை நான் கிரிக்கெட்டில் விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

அதுவும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் தன்னை நேசிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் டுப்லஸ்ஸிஸ் கூல்டிரிங்ஸ் எடுத்து வந்த போது தான் மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

imran-thakir

imran-thakir

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top