fbpx
Connect with us

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரலை காப்பாற்றிக் கொள்வது எப்படி? இயற்கை மருத்துவம்!

drinks

Lifestyle | வாழ்க்கைமுறை

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரலை காப்பாற்றிக் கொள்வது எப்படி? இயற்கை மருத்துவம்!

நம் உடலில் பல்வேறு முக்கியமான  செயல்பாடுகளுக்கு கல்லீரல் முக்கியத்துவமானது.  கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டால் உயிரைக் கூட இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. அதிகமாக மது அருந்துவதாலும், அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்த்தால் நம் பாட்டி வைத்தியமான இயற்கையாகவே குணப்படுத்தலாம்.  நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளையும் தானாகவே அதுவே சரி செய்து கொள்ளும் அதுவே இயற்கை.

மஞ்சள் –  இது ஒரு கிருமி நாசினி என்று அனைவருக்கும் தெரிந்தது இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தினமும் பாலில் சிறிது மஞ்சள் கலந்து குடிப்பதால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

turmeric

turmeric

முள்ளங்கி –  இதனை நீரில் நன்கு கொதிக்க வைத்து பின் அந்த நீரை இரண்டு முறை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனை குணமாகும்.

raddish

raddish

நெல்லிக்கனி –  இதனை காட்டு நெல்லிக்காய் என்றும் கூறுவர் இதில் வைட்டமின் சி உள்ளதால் கல்லீரலை சுத்தம் செய்யும்.

nellikaai

nellikaai

இஞ்சி –  நாம் அனைத்து அசைவ உணவிலும் இஞ்சி பூண்டை கலந்து கொள்வது ஜீரணத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் கல்லீரலில் கொழுப்புக்களை அகற்றிவிடும்.

ginger

ginger

கிரீன் டீ – தினமும் உணவிற்கு பின்பு இதனை குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலை நன்கு சுத்தம் செய்து விடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top