fbpx
Connect with us

பாகுபலி, தோனி ஏன் அஜித்திற்கே டப்பிங் பேசியது இவர் தான்- புகைப்படம் உள்ளே

ajith_cinemapettai

பாகுபலி, தோனி ஏன் அஜித்திற்கே டப்பிங் பேசியது இவர் தான்- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் பெரிதும் கவணிக்கப்பட மாட்டார்கள். ஆனால், டெக்னாலஜி வளர்ச்சி, சமூக வலைத்தளங்களின் விஸ்வரூபம் மூலம் பல முகங்கள் எளிதில் பிரபலமடைகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியடைந்த பாகுபலி-2-வில் பிரபாஸின் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் ருத்ராபதி சேகர்.

இவர் பாகுபலிக்கு மட்டுமில்லை, தோனி படத்தில் சுஷாந்திற்கும் டப்பிங் கொடுத்தவர். மேலும், காதல் தேசம் படத்தில் வினித்திற்கும் இவர் தான் வாய்ஸ்.

இத விடங்க, தல ஆரம்பத்தில் நடிச்ச பவித்ரா படத்தில் அஜித்திற்கு டப்பிங் பேசியதும் ருத்ராபதி சேகர் தான்.

ajith_cinemapettai

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top