பிக் பாஸ் நிகழ்ச்சி தன் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சுமார் 83 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக நான்கு பேர் தேர்வாகி இருந்தனர்.

அவர்கள் ஹரீஷ், சிநேகன், ஆரவ் மற்றும் வையாபுரி. இவர்களில் ஹரீஷ் வெளியேறப்போவதில்லை என்று நேற்றே கமல் சொல்லிவிட்டார்.
இந்நிலையில் மீதமுள்ள மூவரில் யார் வெளியேறினார் என்ற புகைப்படம் கசிந்துள்ளது.

இதோ அந்த படம் உங்களுக்காக.

இந்த படத்தில் வையாபுரி தனது வீட்டிற்குள் நுழைவது போன்று புகைப்படம் உள்ளது. எனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போபவர் வையாபுரிதான்.