Connect with us

Cinemapettai

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தல தோனி வைரலாகும் வீடியோ.! ‘7’ வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சேவாக்

thala-dhoni-hbd

Sports | விளையாட்டு

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தல தோனி வைரலாகும் வீடியோ.! ‘7’ வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சேவாக்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தோனிக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் தல தோனியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருப்பார். அது என்னவென்றால் களத்தில் தோனி இருந்தால் மட்டுமே போதும் நமது வெற்றியை நாமே தீர்மானித்து விடலாம் என்று கூறுவார்.

தல தோனி தனது குழந்தை மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி  வருகிறது. இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான விரேந்திர சேவாக், தல தோனியின் ஏழு என்ற எண்ணுக்கு பல பிரம்மாண்டங்கள் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறி அந்த வாழ்த்துப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top