கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன் செயலி ஒன்றை, ஹரியானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அம்மாநில அரசு #Kilkari என்ற செயலியை கொண்டுவந்துள்ளது. இந்த செயலி, கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய உணவுமுறைகள், மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை பற்றி அவர்களுக்கு, சீரான கால இடைவெளியில் அவ்வப்போது நினைவுபடுத்தக்கூடியதாகும்.

அதிகம் படித்தவை:  அடுத்து ரிலீசாகும் தன் படம் "மேற்கு தொடர்ச்சி மலை'' பற்றி வீடியோ வாயிலாக ரசிகர்களிடம் பேசும் விஜய் சேதுபதி !