தென்னிந்திய சினிமாவில் 12 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக கலக்கி வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் நாயகி படம் வரவிருக்கின்றது.

அதிகம் படித்தவை:  த்ரிஷாவுக்கு கிடைத்த சர்வேதேச அங்கீகாரம். இனி தமிழ்நாடு, கேரளா அவர் வசம்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து மோகினி என்ற திகில் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அதிகம் கிராபிக்ஸ் வேலைகள் உள்ளதாம்.

அதிகம் படித்தவை:  இவரின் நடிப்பை பார்த்து தனுஷே கைதட்டி ஆரவாரம் செய்கிறாராம் !

இதற்காக ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தில் பணியாற்றிய கலைஞர்களை இப்படத்திற்கு கமிட் செய்துள்ளார்களாம்.