KV-Anand-Harrisகே.வி.ஆனந்த் படங்களில் மிக முக்கியமாக ரசிகர்களால் ரசிக்கப்படுவது பாடல்கள் தான். ‘விழி மூடி யோசித்தால்’, ‘என்னமோ ஏதோ’, ‘தீயே தீயே’, ‘டங்கா மாரி’ என ஹாரிஸ் ஜெயராஜ் பல ஹிட் பாடல்களை கே.வி.ஆனந்திற்கு கொடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பிரம்மாண்டமான இறைவி ரிலீஸ் - விஜய் சேதுபதிக்கு இது தான் முதல் முறை

ஆனால், அடுத்து இவர் இயக்கும் படத்திற்கு இசை ஹிப்ஹாப் ஆதி. இதுக்குறித்து கே.வி.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.இதில் இவர் கூறுகையில் ‘நான் ஒளிப்பதிவாளரை மாற்றிக்கொண்டே இருப்பேன், அதுபோல் தான் இதுவும், மேலும், இப்படத்தை குறுகிய மாதங்களில் எடுக்கவுள்ளேன்.

அதிகம் படித்தவை:  96 படத்தில் இருந்து The life of ram வீடியோ பாடல்.!

ஹாரிஸ் மிகவும் பிஸியான கலைஞர், அவரால் இந்த குறைந்த நாட்களில் இசையை முடித்துக்கொடுக்க முடியாது, அதனால் தான் இந்த முடிவு, மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்’ என கூறியுள்ளார்.