fbpx
Connect with us

Cinemapettai

ஜோதிடத்தால் ஒரு ரொமான்டிக் காமெடி கலாட்டா.. தனுசு ராசி நேயர்களே ட்ரைலர் 

Videos | வீடியோக்கள்

ஜோதிடத்தால் ஒரு ரொமான்டிக் காமெடி கலாட்டா.. தனுசு ராசி நேயர்களே ட்ரைலர் 

தனுசு ராசி நேயர்களே – இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண். ஹீரோயின்களாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரபவர்த்தி நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். (சந்தான பாரதி அவர்களின் மகன்). இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசை. ஒளிப்பதிவு பி கே வர்மா.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top